ॐ வணக்கம்.
• அம்பாளை வணங்க அறியாமை விலகும்
• ஆனந்தம் பெருகும்
• இருள்கலும்
• ஈசனருள் பெருகும்
• உண்மை விளங்கும்
• ஊழ்வினை துலங்கும்
• எப்போதும் மலர்ந்திருப்பாய்
• ஏகாந்தத்தில் கலந்திருப்பாய்
• ஐம்பூதங்களும் உன்வசமாகும்
• ஒன்றினுள்ளோன்றாவாய்
•
ஓங்காரத்துட்பொ
ருள தானுரைப்பாளே
•ஒளடதமாயுன்னோய்த்தீர்ப்பாளே
•
அ
ஃ
தே அம்பாளின் மகிமையுமேதானறிவாய்
No comments:
Post a Comment